மக்கள் பணியில் தன்னை அற்பணிக்கும் உணர்வு தன்னல மற்ற தியாகம் நற்பணி செய்வதில் ஆர்வம் அனைவருக்கும் சமநீதி என்பவற்றில் நாட்டம் கொண்டவர்கள் எல்லாம் அணி திரண்டு வாரீர் சமுதாயத்தில் புதிய மறுமலர்ச்சி உருவாக்க நாமும் சேர்ந்து பாடுபடுவோம். -Dr.தக்சன்
மக்கள் பணிக்காகவே தன்னை அர்ப்பணித்தவர் தக்சன் | பலவார் தங்கப்பன் -மகாத்மா காந்தி மக்கள் கட்சி .

State President & Refounded by
அநீதிக்கு எதிராக நிற்பதே தலைமை அல்ல; மக்களுக்காக உயிரை அர்ப்பணிப்பதே தலைமை.”
மக்களை போதைக்கு அடிமையாக்கி ஆட்சி செய்வது அரசியல் அல்ல; அது சமூகத்தை அழிக்கும் குற்றம்.
கழக உறுப்பினர்கள்
சார்பு அணிகள்
மாநிலங்களவை உறுப்பினர்கள்